கொழும்பில் வீதிகள் நீரில் மூழ்கியது

கொழும்பில் வீதிகள் நீரில் மூழ்கியது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக கொழும்பின் சில பகுதிகள் நீரில் முழ்கியுள்ளது.

தும்முல்ல, ஹோர்ட்டன் பிளோஸ், நகர மண்டபம் மற்றும் பொரள்ளை வீதிகள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.