பிரபல முதலீட்டாளர் மாக் மோபியஸ் இலங்கை வருகை

பிரபல முதலீட்டாளர் மாக் மோபியஸ் இலங்கை வருகை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகளாவிய ரீதியில் வளர்ந்து வரும் சந்தைகளில் நிபுணத்துவம் பெற்றவர் என கருதப்படும் டொக்டர் மாக் மோபியஸ் (Mark Mobius) இன்று(09) காலை இலங்கை வந்தடைந்தார்.

கொழும்பு நகரில் நிர்மாணிக்கப்படும் பாரிய கலப்பு அபிவிருத்தி திட்டமான Cinnamon Life ஏற்பாட்டில் டொக்டர் மாக் மோபியஸ் கலந்து கொள்ளும் வர்த்தக மாநாடு ஒன்று நாளை(10) இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.