களு துஷாரவிற்கு மரண தண்டனை

களு துஷாரவிற்கு மரண தண்டனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 25 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட களு துஷார என்பவருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.