கட்சியை வழிநடத்துவதில் இருந்தும் ஒதுங்குவேன்

கட்சியை வழிநடத்துவதில் இருந்தும் ஒதுங்குவேன்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பிரித்தானிய தேர்தலில் நான் கட்சியை வழிநடத்த மாட்டேன் எனவும் ஒதுங்குவதாகவும் அந்நாட்டின் தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலியே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.