கொன்சர்வேட்டிவ் கட்சி 326 இடங்களில் வெற்றி

கொன்சர்வேட்டிவ் கட்சி 326 இடங்களில் வெற்றி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரித்தானிய பொதுத்தேர்தலில் கொன்சர்வேட்டிவ் கட்சி 326 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையை தக்கவைத்துக் கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.