பிரிட்டன் பொதுத்தேர்தல் பின்னடைவினால் ஜெரமி இராஜினாமா

பிரிட்டன் பொதுத்தேர்தல் பின்னடைவினால் ஜெரமி இராஜினாமா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரிட்டன் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி கடும் பின்னடைவை சந்தித்ததையடுத்து, கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ஜெரமி கார்பின் இராஜினாமா செய்துள்ளார்.