பிலிப்பைன்ஸில் 6.8 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் 6.8 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிலிப்பைன்சின் மிண்டானோ தீவுப்பகுதியில் நேற்று 6.8 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் 6 வயது பெண் குழந்தை உட்பட இதுவரை சுமார் 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.