கோதுமை மாவின் விலை குறைவு

கோதுமை மாவின் விலை குறைவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவிற்கு இதுவரையில் இருந்த 36 ரூபா கூட்டு வரியை நீக்கி அதற்கு பதிலாக 8 ரூபா விஷேட வியாபார பொருட்களுக்கான வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.