மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மரக்கறிகளின் விலைகள் 50 வீதத்தால் உயர்வடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையினால் வௌ்ளம் காரணமாக பல பிரதேசங்களில் பயிர்கள் அழிவடைந்துள்ளதாகவும் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது