உருளை கிழங்கிற்கான ஏற்றுமதி வரி குறைப்பு

உருளை கிழங்கிற்கான ஏற்றுமதி வரி குறைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் உருளை கிழங்கிற்கான ஏற்றுமதி வரி இன்று(25) நள்ளிரவு முதல் 25 ரூபாவால் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிக்கையிட்டு தெரிவித்துள்ளது.