ETI – விசாரணைகளை முன்னெடுக்க ஆணைக்குழு

ETI – விசாரணைகளை முன்னெடுக்க ஆணைக்குழு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடும் நிதி பிரச்சினைகள் ஏற்பட்டமை காரணமாக இலங்கை மத்திய வங்கி தலையீட்டில் உள்ள ETI நிறுவனம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.