இ.போ.சபைக்கு 2,000 அதிசொகுசு பேரூந்துகள்

இ.போ.சபைக்கு 2,000 அதிசொகுசு பேரூந்துகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 2,000 அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்ய உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு – மீதொட்டுமுல்லையிலுள்ள போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான டிப்போவை பார்வையிட்டதன் பின்னர், மேற்படி பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது 500 பஸ்களை கொள்வனவு செய்வதற்கான அனுமதி மாத்திரமே கிடைக்கப்பெற்று நிலையில் விரைவில், 2,000 பஸ்களை கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.