இலங்கை -சிம்பாவே முதலாவது டெஸ்ட் போட்டி இன்று

இலங்கை -சிம்பாவே முதலாவது டெஸ்ட் போட்டி இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | சிம்பாவே ) – இலங்கை மற்றும் சிம்பாவே ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று சிம்பாவேயின் ஹராரே மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.