நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

இன்றை போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி.மைதானத்தில் இடம்பெறவுள்ளது.