‘மஹாசொஹோன் பலகாய’ அமித் தேர்தலுக்கு  – விசேட வினாப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் [PHOTOS]

‘மஹாசொஹோன் பலகாய’ அமித் தேர்தலுக்கு – விசேட வினாப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் [PHOTOS]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி தான் போட்டியிடுவதாக மஹாசொஹோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹாசொஹோன் பலகாய அமைப்பின் தலைவரான நான் சுயாதீனமாக போட்டியிடுவதாக அமித் வீரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலினை இலக்காகக் கொண்டு, அமித் வீரசிங்க உள்ளிட்ட மஹாசொஹோன் பலகாய அமைப்பினால் தயாரிக்கப்பட்ட வினாக்கள் அடங்கிய தொகுப்பு உள்ளிட்ட விசேட துண்டுப்பிரசுரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த துண்டுப்பிரசுரமானது,