கால அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும்

கால அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்றைய தினம் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று(16) கால அட்டவணையின்படி அனைத்து ரயில்களும் இயக்கப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது