கொரோனாவினால் ஸ்விட்சர்லாந்தில் இலங்கையர் ஒருவர் பலி

கொரோனாவினால் ஸ்விட்சர்லாந்தில் இலங்கையர் ஒருவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | ஸ்விட்சர்லாந்து) -கொரோனா வைரஸ் தொற்றினால் ஸ்விட்சர்லாந்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இவர் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)