யாழ்.குழந்தைக்கு தொற்று இல்லை

யாழ்.குழந்தைக்கு தொற்று இல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | யாழ்ப்பாணம் ) – யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமிக்கு கொரொனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்தாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

COMMENTS

Wordpress (0)