புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மருத்துவர்கள் சங்கம் 1390 என்ற புதிய தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

நோயாளர்கள் வீட்டில் இருந்து தொடர்பு கொண்டு தங்களது பிரச்சிணைகளை தெரிவிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

நாட்டில் காணப்படும் சூழ்நிலையை கவனத்திற்கொண்டு குறித்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.