நாடளாவிய ரீதியாக இன்று ஊரடங்கு அமுலுக்கு

நாடளாவிய ரீதியாக இன்று ஊரடங்கு அமுலுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக இன்றும்(24) நாளையும்(25) ஊரங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மே 26 முதல் தளர்த்தப்படவுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் எதிர்வரும் 26 ஆம் திகதியில் இருந்து இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், 24,25ம் திகதிகளில் நாடளாவிய ரீதியாக ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

COMMENTS

Wordpress (0)