பொதுத்தேர்தலில் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு பதிலாக ஜீவன் தொண்டமான்

பொதுத்தேர்தலில் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு பதிலாக ஜீவன் தொண்டமான்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பொது தேர்தலில் காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இடத்திற்கு ஜீவன் தொண்டமான் போட்டியிடவுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இன்று மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த கோரிக்கையினை பிரதமரிடம் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.