பொதுத் தேர்தல் – மனுக்கள் தொடர்பான தீர்மானம் நாளை

பொதுத் தேர்தல் – மனுக்கள் தொடர்பான தீர்மானம் நாளை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்வதா? இல்லையா? என்பது குறித்த நீதிமன்ற உத்தரவு நாளை(02) மாலை 3 மணிக்கு அறிவிக்க உள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழுவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுளளது.