கொரோனா அச்சுறுத்தல் – பிரபல ஹிந்தி நடிகையின் குடியிருப்புக்கு சீல்

கொரோனா அச்சுறுத்தல் – பிரபல ஹிந்தி நடிகையின் குடியிருப்புக்கு சீல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் பாதிப்பால் பிரபல ஹாய்ந்தி நடிகை மலைக்காவின் குடியிருப்புக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மும்பையில் பிரபல இந்தி நடிகை மலைக்காவின் பக்கத்து வீட்டில் வசிப்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து சுகாதார துறை அதிகாரிகள் மலைக்கா வசித்த அடுக்கு மாடி குடியிருப்பையே தனிமைப்படுத்தி சீல் வைத்து விட்டனர்.

மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் உயிரே என்ற பெயரிலும் இந்தியில் தில்சா பெயரிலும் வெளியான படத்தில் ‘தைய தையா‘ என்ற பாடலுக்கு மலைக்கா நடனம் ஆடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.