இன்றும் தேர்தல்கள் செயலகத்தில் கலந்துரையாடல்

இன்றும் தேர்தல்கள் செயலகத்தில் கலந்துரையாடல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல் சட்ட விதிமுறைகளை அமுல்படுத்துவது குறித்து தேர்தல்கள் செயலகத்தில் இன்றும்(20) நாளையும்(21) கலந்துரையாடல்கள் இரண்டு இடம்பெறவுள்ளன.

இன்று (20) பிற்பகல் மேற்படி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன், இன்றைய தினம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி, குருநாகல், மொனராகலை, தம்புளை, மாத்தளை ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி முதல் சுற்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக, தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்மையும் குறிப்பிடத்தக்கது.