மத்திய வங்கியின் நாணய சபைக்கு  புதிய உறுப்பினர்கள்

மத்திய வங்கியின் நாணய சபைக்கு  புதிய உறுப்பினர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் புதிய உறுப்பினர்களுக்கு அரசியலமைப்புப் பேரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.