பாகிஸ்தான் வீரர்கள் அறுவருக்கு கொரோனா உறுதி

பாகிஸ்தான் வீரர்கள் அறுவருக்கு கொரோனா உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் |  பாகிஸ்தான்) – பாகிஸ்தான் அணி கிரிக்கெட் வீரர்கள் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதில், பக்ஹார் ஸமான் (Fakhar Zaman), முஹம்மத் ஹஸ்னைன் (Mohammad Hasnain) முஹம்மத் ஹபீஸ் (Mohammad Hafeez),முஹம்மத் ரிஸ்வான் (Mohammad Rizwan), ஷதாப் கான் (Shadab Khan) மற்றும் வஹாப் ரியாஸ் (Wahab Riaz) ஆகியோர் இதில் உள்ளடங்குகின்றனர்.