மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 178 இலங்கையர்கள்

மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 178 இலங்கையர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாலைத்தீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தக தெரிவிக்கப்படுகின்றன.