கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்

கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக நேற்றைய தினம் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இன்று குறித்த கட்சி ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் வைத்து ரணில் தான் தலைமையில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்த போதிலும், அவ்வாறு இல்லை என்றும் அது ஒரு தெளிவில்லாத பதல் என்றும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கை