அமைச்சுப் பதவி வழங்கப்படாத முன்னாள் அமைச்சர்கள்

அமைச்சுப் பதவி வழங்கப்படாத முன்னாள் அமைச்சர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – -ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சர்களின் பதவிப் பிரணமான நிகழ்வு இன்று(12) இடம்பெற்றது

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எந்தவொரு அமைச்சு பொறுப்பும் வழங்கப்படவில்லை.

இன்றைய தினம் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாத முன்னாள் அமைச்சர்கள்:

மைத்திரிபால சிறிசேன
மஹிந்த யாப்பா அபேவர்தன
சுசில் பிரேமஜயந்த
அனுர பிரியதர்சன யாப்பா
ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய
விஜேதாச ராஜபக்ஷ
மஹிந்த சரமசிங்
எஸ்.பி.திஸாநாயக்க
W.D.J செனவிரத்ன
டிலான் பெரேரா
சந்திம வீரக்கொடி