பிக்பொஸ் : மறுக்கும் சஹத்

பிக்பொஸ் : மறுக்கும் சஹத்

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – இப்போதெல்லாம் அதிக ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி என்னவென்றால் எல்லோரும் சொல்வது பிக்பொஸ் நிகழ்ச்சிதான்.

இந்நிலையில் தெலுங்கில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்முமமாக இடம்பெற்று வருகிறது.

குறித்த போட்டியில் பங்கேற்பதற்காக பிரபல சீரியல் நடிகை சஹத் பாண்டேவுக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் இந்த வாய்ப்பை இவர் மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது