மேலும் 12 நாட்களுக்கு முடக்கம் நீடிப்பு

மேலும் 12 நாட்களுக்கு முடக்கம் நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | நியூசிலாந்து ) – புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து ஓக்லாந்து நகரின் முடக்கமானது மேலும் 12 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 13 பேர் இனங்காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.