உரத்திற்கான புதிய விலை

உரத்திற்கான புதிய விலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நெற் செய்கை தவிர்ந்த ஏனைய செய்கைகளுக்கு தேவையான 50 கிலோகிராம் உரப்பை ஒன்று 1,500 ரூபாவுக்கு விவசாயிகளுக்கு சந்தையில் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.