மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இதற்கமைய, களுத்தறை, கேகாலை, நுவரெலிய மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நில மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.