கொழும்பின் மற்றுமொரு தபால் நிலையத்திற்கு பூட்டு

கொழும்பின் மற்றுமொரு தபால் நிலையத்திற்கு பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் அமைந்துள்ள தபால் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்துடன் இணைந்த தபால் நிலையத்தில் உள்ள ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.