சஜித்தின் மூத்த ஆலோசகராக தயான் ஜயதிலக

சஜித்தின் மூத்த ஆலோசகராக தயான் ஜயதிலக

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிரேஷ்ட அரசியல் ஆய்வாளரும் புகழ்பெற்ற இராஜதந்திர தூதருமான டாக்டர் தயான் ஜயதிலக, எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான மூத்த ஆலோசகராக நேற்று (05) நியமிக்கப்பட்டார்.