கிழக்கு முனையம் தொடர்பில் மஹிந்த

கிழக்கு முனையம் தொடர்பில் மஹிந்த

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் முகாமைத்துவம், உரிமை அல்லது பகுதியளவிலான உரிமையை வௌிநாட்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் அநுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பாராளுமன்றத்தில் இன்று(06) பிரதமர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.