தற்காலிகமாக இலங்கை தூதரகத்திற்கு பூட்டு

தற்காலிகமாக இலங்கை தூதரகத்திற்கு பூட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | வொஷிங்டன்) – தவிர்க்க முடியாத காரணங்களினால் வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் கடந்த 04ம் திகதி முதல் எதிர்வரும் 10ம் திகதி வரை மூடப்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் அவசர சேவை மற்றும் தூதரக அலுவல்களை சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு தூதரக மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

COMMENTS

Wordpress (0)