சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு

சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்பில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பிலான அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

விமான நிலையம் எதிர்வரும் 21ம் திகதி மீளவும் திறக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கான சுகாதார நடைமுறைகள்