உக்ரைனிலிருந்து மேலும் 183 பயணிகள் வருகை

உக்ரைனிலிருந்து மேலும் 183 பயணிகள் வருகை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உக்ரைனிலிருந்து 183 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய ஐந்தாவது விமானம் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.