அமைச்சர்கள் பலர் தனிமைப்படுத்தலில்…

அமைச்சர்கள் பலர் தனிமைப்படுத்தலில்…

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைச்சரவை, இராஜாங்க மற்றும் துணை அமைச்சர்கள் பலருக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு சுகாதார அமைச்சினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் தயாசிறி ஜயசேகர கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் முதல் கட்டமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அமைச்சர்களுக்கு உரிய முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

COMMENTS

Wordpress (0)