மேலதிக கல்வி வகுப்புகள் வழமைக்கு

மேலதிக கல்வி வகுப்புகள் வழமைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொவிட் 19 இன் இரண்டாவது அலையைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட பிரத்தியேக கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 25ம் திகதி மீளவும் தொடங்கும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்.