ஷெஹான் கிரிக்கெட் வாழ்வுக்கு ஓய்வு

ஷெஹான் கிரிக்கெட் வாழ்வுக்கு ஓய்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சகலதுறை ஆட்டக்காரர் ஷெஹான் ஜயசூரிய அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தான் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)