மேலும் சில பகுதிகள் முடக்கம்

மேலும் சில பகுதிகள் முடக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிரியுல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பன்னல – மும்மான கிராம சேவகர் பிரிவு மற்றும் வேத்தேவ கிராம சேவகர் பிரிவு ஆகியன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்கொட பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.