நாட்டு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்

நாட்டு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாட்டு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, உலக வல்லரசு நாடுகளைவிட கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இலங்கையால் முடிந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வைரஸ் பரவல் குறைந்து காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)