அனைத்து அரச ஊழியர்களுக்குமான அறிவித்தல்

அனைத்து அரச ஊழியர்களுக்குமான அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து அரச நிறுவன ஊழியர்களும் நாளை(11) முதல் வழமைப்போன்று கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என பொது நிர்வாக அலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளளது.

இதன்படி, அனைத்து அரச நிறுவஊழிளர்களும் நாளை முதல் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

COMMENTS

Wordpress (0)