வாசுதேவவுக்கும் கொரோனா

வாசுதேவவுக்கும் கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு கொரோனா தொற்று இன்று(11) உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொற்று உறுதியான பாராளுமன்ற உறுப்பினர்கள் 

தயாசிறி ஜயசேகர

ரவுப் ஹக்கீம்

வாசுதேவ நாணயக்கார

COMMENTS

Wordpress (0)