Homeஉள்நாட்டு செய்திகள்ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கடூழிய சிறைJan 12, 2021 11:06 am(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீது தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றினால் நான்கு வருட கடூழிய சிறை விதிக்கப்பட்டுள்ளது.