முதலாவது புதிய கொவிட் 19 தொற்றாளர் சிக்கினார்

முதலாவது புதிய கொவிட் 19 தொற்றாளர் சிக்கினார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய கொவிட் 19 வைரசினால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்தில்  இருந்து வந்த வெளிநாட்டவர் ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்திருந்தார்.

அவருக்கும் கொவிட் 19 தொற்றுக்கு ஒத்த சிகிச்சை முறையே கையாளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.