கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக சபாநாயகர் மஹிந்த யாபா கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொவிட் 19 தொற்று உறுதியானதை தொடர்ந்து எதிர்வரும் வாரம் பாராளுமன்ற அமர்வு நடாத்தப்படுமா என்பது தொடர்பில் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.