முன்னாள் மேஜர் அஜித்திற்கு பிணையில்

முன்னாள் மேஜர் அஜித்திற்கு பிணையில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  2008ம் ஆண்டு தமிழ் இளைஞர்கள் 11 பேரைக் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் வாதி மற்றும் பிரதிவாதிகளை அச்சுறுத்திய வழக்கில் முன்னாள் மேஜர் அஜித் பிரசன்னவை பிணையில் விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.